நர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

நர்சிங் டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் இடங்களுக்கான கலந்தாய்வு, வரும் 17 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறும் என மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

நர்சிங் டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் இடங்களுக்கான கலந்தாய்வு, வரும் 17 ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறும் என மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

துணை மருத்துவ படிப்புகளில் இன்னும் ஆயிரத்து 760 இடங்கள் இருப்பதாகவும் அதற்கான கலந்தாய்வு ஓரிரு நாளில் முடிந்து விடும் என்றும் செல்வராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *