நமீதா எப்படி ஒல்லியாக மாறினார்: ஆச்சரியமான புகைப்படம்

நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 17 வயதாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை சற்றுமுன் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் 2000ம் ஆண்டு தான் சினிமாவில் நடிப்பதற்காக போட்டோஷூட் எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் நடிகை நமீதா ஒல்லியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

நடிகை நமிதா கலர் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கன்னித்தீவு உல்லாச உலகம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.