நபார்டு வங்கியில் நல்ல வேலை: இன்னும் ஒரு வாரமே உள்ளது முந்துங்கள்…..

நபார்டு வங்கியில் நல்ல வேலை: இன்னும் ஒரு வாரமே உள்ளது முந்துங்கள்…..

நபார்டு வங்கியில் அபிவிருத்தி உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 91

பணி: டெவலப்மெண்ட் உதவியாளர்

தகுதி: இளங்கலை பட்டம்

பணி: டெவலப்மெண்ட் உதவியாளர் (இந்தி)

தகுதி: பட்டம் மற்றும் இந்தி மொழி கல்வி

வயதுவரம்பு:18 – 35

சம்பளம்: மாதம் ரூ.14,650 – 34,900

தேர்வு: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.450.

கடைசி தேதி: 02.10.2019

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1409191823Final%20Advertisement%20DA%20-%202019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply