தமிழகத்தைப் போலவே மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அங்கு 8 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் வேட்பாளர்களை தேர்தலில் பங்கேற்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இம்முறை நந்திகிராம் என்ற தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளார்

அதற்காக அவர் தீவிர பிரசாரம் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள டீக்கடை திடீரென நுழைந்த மம்தா பானர்ஜி தானே தயாரித்துக் குடித்தார்.

அதன்பின் டீ கடை காரரிடம் பணம் கொடுத்து விட்டு அவர் விடை பெற்று மீண்டும் பிரச்சாரத்துக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *