நடிகைகளின் உள்ளாடைகளை திருடி பூஜை அறையில் வைக்கும் சைகோ இளைஞன்

நடிகைகளின் உள்ளாடைகளை திருடி பூஜை அறையில் வைக்கும் சைகோ இளைஞன்

நடிகர் நடிகைகளின் மீது அதீத அன்பு வைத்து பைத்தியமாக இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிகமாகி வருகிறது. ஒரு சிலர் அதிகபட்ச அன்பை வெளிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு சில கிறுக்குத்தனமான காரியங்களில் ஈடுபடுவதும் உண்டு

இதனை அடுத்து மும்பையில் உள்ள ஒரு 25 வயது இளைஞர் வேலை முடிந்து ஓய்வு நேரங்களில் நடிகைகளின் வீட்டை கண்காணித்து அவர்கள் வீட்டில் காயப்போட்டிருக்கும்ம் உள்ளாடைகளை மட்டும் திருடி வரும் பழக்கத்தை கொண்டுள்ளார். அந்த உள்ளாடைகளை தனியாக ஒரு அறையில் வைத்து அவர் பூஜை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல நடிகையின் வீட்டில் அவர் உள்ளாடையை திருடும்போது மாட்டிக்கொண்டார். இதனை அடுத்து அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டை போலீசார் ஆய்வு செய்தபோது ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள் இருந்துள்ளது

அந்த உள்ளாடைகளுக்கு அவர் பூ, பொட்டு, மாலை அணிவித்து பூஜை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரை மனநல மருத்துவரிடம் அனுப்பி அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.