தமிழ் திரை உலக நாயகர்களில் ஒருவராக விதார்த் நடித்து வரும் நிலையில் அவருடைய 25வது திரைப்படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்திற்கு கார்பன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *