நடிகர் சோனுசூட் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

நடிகர் சோனுசூட் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் தற்போது தன்னைத்தானே வீட்டின் தனிமை படித்துக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், தான் உடல் நலத்துடன் இருப்பதாகவும் தன்னை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் விரைவில் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply