நடிகர் கார்த்திக்கு ஆண் குழந்தை: சூர்யா வாழ்த்து

பிரபல நடிகர் கார்த்திக்கு சற்றுமுன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கு உமையாள் என்ற பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை கார்த்தி தனது டுவிட்டரில் பதிவு செய்த நிலையில் அந்த டுவிட்டை ரீடுவீட் செய்து நடிகர் சூர்யா, தனது சகோதரர் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினர்களுக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.