தோழியை உள்ளாடையுடன் நடுரோட்டில் நிறுத்திய காத்ரினா கைஃப்

தோழியை உள்ளாடையுடன் நடுரோட்டில் நிறுத்திய காத்ரினா கைஃப்

தோழியின் ஜீன்ஸ் பேண்ட்டை கழட்டி அவரை நடுரோட்டில் உள்ளாடையில் காத்ரீனா கைஃப் நிறுத்தி வைத்த திடுக் சம்பவம் குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது

பிரபல பாலிவுட் நடிகை காத்ரினா, வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு தனது தோழியுடன் பேட்டி கொடுத்தார். அப்போது அவரது தோழி, காத்ரீனா கைஃபால் தான் நடுத்தெருவில் உள்ளாடையுடன் நிற்க வேண்டிய நிலை குறித்த சம்பவம் ஒன்றை கூறினார்.

ஒருமுறை கத்ரீனா கைப்பும் நானும் வெளியே சென்றபோது என்னுடைய ஜீன்ஸ் பேன்ட்டை கேட்டார். நானும் தோழிதானே என்று நடுரோடு என்றும் பாராமல் கழட்டி கொடுத்துவிட்டேன். ஜீன்ஸ் பேண்ட்டை வாங்கிய கத்ரீனா கைப் என்னை உள்ளாடையுடன் நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டு சென்றுவிட்டார் என்று அவர் கூறியது தற்போது வைரலாகி வருகிறது

 

Leave a Reply