தோல்வி பயம் எதிரொலி: மம்தாவின் புதிய குற்றச்சாட்டு

தோல்வி பயம் எதிரொலி: மம்தாவின் புதிய குற்றச்சாட்டு

பொதுவாக தேர்தலில் தோல்வி அடைந்த கட்சிகள் தேர்தல் ஆணையத்தையும் இயந்திர வாக்குப்பதிவையும் குறை சொல்வது வழக்கமான ஒன்றுதான்.

இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மூன்றாவது அணி தேறாது என்று செய்தி வெளிவந்துள்ள நிலையில் கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய, எந்திரங்களை மாற்ற சூழ்ச்சி நடப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக, உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply