தோனி பாணியில் சிக்ஸர் வின்னிங் ஷாட்டாக அடித்த விராத் கோலி

இலங்கை அணிக்கு எதிராக இன்று இந்தூரில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது:

இந்த போட்டியின் ஸ்கோர் விவரம் பின்வருமாறு

இலங்கை அணி: 142/9

பெராரே: 34
ஃபெர்னாண்டோ: 22
குனதிலகா: 20
டிசில்வா:17

இந்திய அணி: 144/3

கே.எல்.ராகுல்: 45
தவான்: 32
ஸ்ரேயாஸ் அய்யர்: 34
விராத் கோஹ்லி: 30

ஆட்டநாயகன்: சயினி

Leave a Reply