தேவர்மகன் இரண்டாம் பாகத்தில் விக்ரம்

devar-magan-part-2

தேவர் மகன் இரண்டாம் பாகத்திற்கான கதை,திரைக்கதை கமல்ஹாசன் எழுதி முடித்துவிட்டதாகவும், அதை மலையாள சினிமா இயக்குநர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கம் விலை நிலவரம் !!

இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

devar-magan-part-2
devar-magan-part-2

அந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவர் மகன் 2-ம் பாகத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா என்பது தெரியவில்லை.

ஆங்கிலத்தில் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள : https://chronicletodaynetwork.com/