தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்துவ அமைப்பு மனுதாக்கல்

தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்துவ அமைப்பு மனுதாக்கல்

மதுரை சித்திரை பெருவிழா காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற வழக்கு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்துவ அமைப்பு ஒன்று மனுதாக்கல் செய்துள்ளது

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்துவ அமைப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

முன்னதாக ஏப்ரல் 18ம் தேதி புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுவதால் தேர்தல் தேதியை மாற்ற கோரி கிறிஸ்துவ மக்கள் காலம் அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது என்பது குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply