தேர்தல் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: திமுக வழக்கு!

தேர்தல் அறிவிப்புக்குப் பின் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டவர்களை திடீரென இடமாற்றம் செய்துள்ளது குறித்து எதிர்ப்பு தெரிவித்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தேர்தல் நடைமுறை தமிழகத்தில் அமலில் உள்ளது

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் கலந்து ஆலோசிக்காமல் இடமாற்றம் செய்துள்ளதாக திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு செய்துள்ளது. இந்த வழக்குக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது விளக்கம் அளித்துள்ளது

Leave a Reply