தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4 முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வாக்குப்பதிவின் போது 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு நாளும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

Leave a Reply

Your email address will not be published.