shadow

தேமுதிகவில் இருந்து எல்.கே.சுதீஷ் நீக்கப்படுகிறாரா?

அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா எல்.கே.சுதீஷ்?

விஜயகாந்தின் நேரடி கட்டுப்பாட்டில் தேமுதிக இருந்தவரை அந்த கட்சி முன்னேற்றப்பாதையில் தான் சென்று கொண்டிருந்தது

விஜயகாந்துக்கு உடல்நலம் குன்றி எப்போது கட்சி பிரேமலதா கையிலும் எல்.கே.சுதீஷ் கையிலும் வந்ததோ, அப்போதில் இருந்தே அக்கட்சிக்கு இறங்குமுகம் தான்

எனவே இனியும் எல்.கே.சுதீஷை நம்பி பிரயோஜனம் இல்லை என்று அவரை கட்சியில் இருந்து ஒதுக்கும் வேலையில் ஒருசிலர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது

இதனை புரிந்து கொண்டு எல்.கே.சுதீஷும் கட்சியின் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியிருப்பதாகவும் விரைவில் அரசியலை விட்டே அவர் ஒதுங்கிவிட்டு மீண்டும் படங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபடவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *