தேநீர் கடையின் கூரைமீது ஏறிய கார்! 4 பேர் காயம்

தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகர் மாவட்டத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 6 அடி உயரத்திற்கு பறந்து சாலையோரத்தில் இருந்த தேநீர் கடையின் சுவரை தகர்த்து அதன் கூரையில் போய் நின்றது

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அதி வேகமாக வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்றார். மேலும் இந்த கார் கிரேன் மூலம் மீட்கப்ட்டுள்ளது.

Leave a Reply