தேசிய வீட்டு வசதி வங்கியில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய வீட்டு வசதி வங்கியில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
bank job
பொதுத்துறை நிறுவனமான ‘National Housing Bank’-ல் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant General Manager (General)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.59,170
வயதுவரம்பு: 01.03.2016 தேதியின்படி 33 – 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy General Manager (Law)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம ரூ.68,680
வயதுவரம்பு: 01.03.2016 தேதியின்படி 35 – 55க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nhb.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published.