தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க போறீங்களா?

தேசிய திறனாய்வு தேர்வு எழுத விரும்பும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் மாணவர்கள் //dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்றும், வரும் நவம்பர் 3ம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply