தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியின் தோனி மிஸ்ஸிங்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியின் தோனி மிஸ்ஸிங்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே வரும் செப் 15, செப் 19 மற்றும் செப் 22 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளது

இந்த மூன்று போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை சற்றுமுன் பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் விராத் கோஹ்லி கேப்டனாக நீடிப்பார். மேலும் அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, க்ருணால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தார், ராகுல் சஹா, கலில் அகமது, தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சயினி ஆகியோர் உள்ளனர். எதிர்பார்த்தபடியே எம்.எஸ்.தோனி அணியில் இடம்பெறவில்லை

Leave a Reply