தளபதி விஜய் நடித்த துப்பாக்கி என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது

இந்த படம் வெளியாகி எட்டு வருடங்கள் முடிவடைந்ததை அதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

பெரும்பாலான விஜய் படங்கள் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி உள்ளன என்பதும் கத்தி மெர்சல் சர்க்கார் பிகில் ஆகிய திரைப்படங்கள் சமீபகாலமாக தீபாவளி தினத்தில் வெளியான வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Reply