shadow

துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் தீபாவளி வாழ்த்து

நாளை தீபாவளி திருநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதை அடுத்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளை நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் இணைந்து கூறிய தீபாவளி வாழ்த்து அறிக்கை இதோ:

Leave a Reply