துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஐந்தே நாட்களில் மீன்டும் அதிமுகவில் சேர்த்து கொள்ளப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அவர்களின் ஓ.ராஜா அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.

ஓ.ராஜா அவர்கள் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், இதன் காரணமாக அவர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply