திஹார் ஜெயிலில் ப.சிதம்பரம்: சிறையில் என்னென்ன விதிமுறைகள்

திஹார் ஜெயிலில் ப.சிதம்பரம்: சிறையில் என்னென்ன விதிமுறைகள்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நேற்று அவர் நீதிமன்ற உத்தரவின்படி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

திஹார் சிறையில் உள்ள 7ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். 8 மணிக்கு காலை சிற்றுண்டி, அதன்பின் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சிக்கு அனுமதிக்கப்படும்

மதியம் 12 மணிக்கு மதிய உணவு, அதன்பின் அவர் விரும்பினல் சிறை நூலகத்திற்கு சென்று புத்தகம் படிக்கலாம், அல்லது டிவி பார்க்கலாம்

இரவு 8 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும், 9 மணிக்கு மீண்டும் அவர் தனியறையில் அடைக்கப்படுவார்

Leave a Reply