அக்.15 திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

* 50 இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்

* ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்

* அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்

* திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது

* ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்

Leave a Reply