திரையரங்குகளில் இனி 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி: அதிரடி உத்தரவு

திரையரங்குகளில் தற்போது 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த உத்தரவை பிறப்பித்தது கர்நாடக மாநில அரசு பிறப்பித்துள்ளது என்பதும், விரைவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இதேபோன்ற உத்தரவு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களில் நிலைமை என்ன என்பது தான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது

Leave a Reply