shadow

திருவாரூர் தேர்தல் ரத்து: என்ன சொல்கின்றனர் தலைவர்கள்

திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28ல் நடக்கவிருந்த தேர்தல் ரத்து என தலைமை தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்த நிலையில் இந்த தேர்தல் ரத்து குறித்து தலைவர்கள் கூறிய கருத்துக்களை தற்போது பார்ப்போம்

எஸ்.காமராஜ் அமமுக வேட்பாளர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது

தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது

தமிழிசை செளந்திரராஜன்: திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே

பீட்டர் அல்போன்ஸ்: தேர்தல் ரத்து: காங்கிரஸ் வரவேற்பு திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்; தேவையற்ற இடைத்தேர்தல் –

 

Leave a Reply