திருமாவளவனுக்கு பானை சின்னம்! குறுகிய நாட்களில் பிரபலப்படுத்த முடியுமா?

திருமாவளவனுக்கு பானை சின்னம்! குறுகிய நாட்களில் பிரபலப்படுத்த முடியுமா?

thirumavalavan1திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் என 2 தொகுதிகளை பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் சிதம்பரம் தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்த நிலையில் தற்போது திருமாவளவனுக்கு பானை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அதற்குள் புதிய சின்னமான ‘பானை சின்னத்தை வாக்காளர்களுக்கு கொண்டு செல்வதில் திருமாவளவனுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கின்றது

இந்த சவாலை முறியடித்து திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply