திருமண நாளில் ஸ்கை டைவிங் செய்த செய்தவர் பரிதாப மரணம்: அதிர்ச்சி தகவல்

திருமண நாளில் ஸ்கை டைவிங் செய்த செய்தவர் பரிதாப மரணம்: அதிர்ச்சி தகவல்

பிரிட்டனிலுள்ள கிறிஸ்டோபர் என்பவர் தனது முப்பதாவது திருமண நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென ஸ்கை டைவிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தால் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பிரிட்டனில் கிறிஸ்டோபர் என்பவர் தனது முப்பதாவது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஸ்கை டைவிங் செய்ய ஆசைப்பட்டு பாராசூட்டில் ஒரு பெரிய மலையில் இருந்து குதித்தார்

அப்போது எதிர்பாராதவிதமாக பாராசூட்டில் ஓட்டை விழுந்ததால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்து மயக்கமுற்றார் இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிகிறது

திருமண நாளின் போது எதிர்பாராத நடந்த விபத்தில் மரணமடைந்தது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.