திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கர்ப்பிணி காதலி எரித்து கொலை

புதுச்சேரி அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை நண்பருடன் சேர்ந்து எரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்,

புதுவை அருகே ஒரு பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார் அருண் என்ற வாலிபர். இந்த நிலையில் தான் கர்ப்பமாகியதால் திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த காதலியை எரித்து கொலை செய்த அருண் மற்றும் அவரது நண்பர் அப்துல்ரகுமான் இருவரையும் கைது செய்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply