திருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி!

திருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி!

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்த நடிகை ஸ்ரேயா,‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தார்.

இருப்பினும் கடந்த சில வருடங்களாக இவருக்கு படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தததை அடுத்து தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் சமூக வலைத்தளங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி வரும் ஸ்ரேயா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து குளித்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

https://www.instagram.com/p/B4zuxdmC7DX/

Leave a Reply