திருநங்கைகளுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி: அரசாணை அறிவிப்பு

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் திருநங்கைகளுக்கு ரூபாய் 2000 நிவாரண உதவி வழங்கப்படும் என சற்றுமுன் அறிவித்துள்ளார்.

அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் 2956 திருநங்கைகள் இந்த அறிவிப்பு காரணமாக பயன் பெறுவார்கள்

இன்று காலை திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணம் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.