திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா: பக்தர்கள் குவிந்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை அன்று சிறப்பான விழா நடைபெறுவது வழக்கமே. இந்த விழாவின் போது லட்சக்கணக்கான முருக பக்தர்கள் திருத்தணி கோவிலுக்கு வருகை தருவார்கள்

இந்த நிலையில் திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா இன்று தொடங்கியது. ஆடிக்கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்

மேலும் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply