திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.70.90 லட்சம் ரொக்கம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளன

மேலும் 2.1 கிலோ தங்கம், 3.4 கிலோ வெள்ளி ஆகியவை 14 நாட்களில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளன என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *