தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக திரையரங்குகளில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இன்று முதல் ஒரு சில திரையரங்குகளில் நான்கு காட்சிகளை திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் காட்சி நேரம் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

காலை 9 45, மதியம் 12 30, மதியம் 03:30 மற்றும் மாலை 06:30 என நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளதாக ஒரு சில திரையரங்குகளில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் 9 மணிக்குள் அனைத்து காட்சிகளும் முடிவடையும் என்பது தெரிந்ததே

Leave a Reply