திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை : சிறுமியை பாலியல் செய்ததாக வழக்கு

திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை : சிறுமியை பாலியல் செய்ததாக வழக்கு

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது என்பதும் இந்த சிறப்பு நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.