திமுகவை உடைக்க பாஜக திட்டமா?

தமிழகத்தில் பாஜக காலூன்ற சிம்ம சொப்பனமாக இருக்கும் திமுகவை உடைக்க பாஜக மேலிடம் திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது

திமுக எம்பிக்களை வளைக்கவும், வளைக்க முடியாதவர்கள் மீது வழக்கு போடவும் திட்டம் என வதந்தி

இதனையடுத்து திமுக தரப்பில் சுதாரிப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக தொகுதி மேம்பாட்டு நிதியை மிக சரியாக செலவிட வேண்டும் என்பதுதான் சீரியஸான அட்வைஸாக இருந்ததாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன

ஆனால் என்னதான் முயற்சித்தாலும் திமுகவை அசைக்க முடியாது என்றும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற திமுக எந்த நாளும் விடாது என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *