திமுகவுடன் தொகுதி பங்கீடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஒன்றாகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது

திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொகுதி பங்கீடு நேற்று உறுதியானது என்பதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே

இதனை அடுத்து அதே ஆறு தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இன்று ஒதுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.