திமுகவின் முப்பெரும் விழாவில் யார் யாருக்கு என்னென்ன விருது?

திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு.

* பெரியார் விருது – த.வேணுகோபால்,

* அண்ணா விருது – சி.நந்தகோபால்,

* கலைஞர் விருது – ஏ.கே.ஜெகதீசன்,

* பாவேந்தர் விருது – சித்திரமுகி சந்தியவாணி முத்து,

* போராசிரியர் விருது – தஞ்சை இறைவன்

Leave a Reply