தினகரன் வழக்கில் இருந்து திடீரென விலகிய டெல்லி ஐகோர்ட் நீதிபதி

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ்குமார் ஓரி விலகியுள்ளார். 

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ்குமார் ஓரி இந்த வழக்கில் இருந்து விலகியதை அடுத்து வேறு நீதிபதியிடம் இந்த வழக்கு செல்லவுள்ளதாகவும், இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மேலும் காலதாமதம் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply