திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா:

அதிர்ச்சியில் தொண்டர்கள்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

களத்தில் நின்று பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா பதம் பார்த்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா உறுதியான நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா என்ற தகவல் திமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.