தாவூத் இப்ராஹீம் பயங்கரவாதி: மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட 4 பேர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது

தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு தாவூத் இப்ராஹிம், மசூத் அசார், ஷக்கி ரகுமான் லக்வி, ஹபீஸ் சையத் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *