தாத்தாவுக்கு பேத்தி கட்டிய ரக்ஷா பந்தன் கயிறு!

ரக்ஷா பந்தன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே. சகோதர, சகோதரி உறவை பெருமைப்படுத்தும் இந்த விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பெண்கள் தாங்கள் சகோதரராக நினைக்கும் ஆண்களுக்கு ரக்ஷாபந்தன் கயிறு கட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு சிறுமி தனது தாத்தாவுக்கு ரக்ஷா பந்தன் கயிறு கட்டுகிறார். பெண் குழந்தைகளை கருவிலும் பிறந்த பின்னரும் கொலை செய்து வரும் சில கொடூரெமான பெற்றோர்கள் பெண் குழந்தையின் அருமைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த வீடியோவின் நோக்கம் என அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

//twitter.com/HatindersinghR/status/1161990180670066688

Leave a Reply