தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் இன்டர்போல் அதிகாரியாக நடிக்க இருப்பதாக ஒரு செய்தி கசிந்து கொண்டிருக்கிறது

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது இதற்கான பணிகளை இயக்குனர் நெல்சன் கவனித்து வருகிறார்

மேலும் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் பணியில் அனிருத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி 65 திரைப்படம் ஒரு போலீஸ் கதை என்றும் இன்டர்போல் அதிகாரியாக விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *