தளபதி 65 படத்தில் துப்பாக்கி படம் வில்லனா? பரபரப்பு தகவல்

விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜமால் என்பது அனைவரும் தெரிந்ததே

இந்நிலையில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 திரைப்படத்திலும் அவர் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது

இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்த வித்யூத் ஜமால் அந்த படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசைதான் ஆனால் இதுவரை அந்த படக்குழுவினர் என்னை அணுகவில்லை என்பதால் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் பொய்யானது என்று கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் அந்த படத்தில் நான் நடித்தால் மகிழ்ச்சி விடுவேன் என்றும் கூறியுள்ளார்

Leave a Reply