‘தளபதி’ விஜய்யின் குரலில் வெறித்தனமான பாடல் இதோ:

‘தளபதி’ விஜய்யின் குரலில் வெறித்தனமான பாடல் இதோ:

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வெறித்தனம்’ என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் பாடல் வரியில் தளபதி விஜய் பாடிய இந்த பாடலின் புரமோ வீடியோவை அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தளபதியின் குரலில் கீழ்க்கண்ட இரண்டு வரிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது

நம் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்
என்ன இப்ப லோக்கலுன்னா? நாம கெத்தா உலாத்தனம்’

Leave a Reply