தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:

பரபரப்பு தகவல்

சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சற்றுமுன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அஜித் வீட்டில் வெடிகுண்ட் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அஜித் வீட்டில் சோதனையில் இறங்கியுள்ளனர். ஆனால் இந்த மிர்ட்டல் புரளி என போலீசார் விசாரணை தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினி, விஜய் வீட்டில் வெடிகுண்டு என மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.