தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ ரன்னிங் டைம்

தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ ரன்னிங் டைம்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி 32 நிமிடங்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஒரு வெற்றி படத்திற்கு தேவையான சரியான ரன்னிங் டைமாக இந்த படம் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Leave a Reply