தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை திடீர் ரத்து!

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் நடத்த இருந்த ஆலோசனை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மக்களவை தேர்தல் தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற நிலையில் சர்ச்சைக்குரிய ஒருசில புகார்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் ஒருசில ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இந்த ஆலோசனை திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை

Leave a Reply