தலைமையாசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களின் அட்டவணையை மாணவர்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது

கல்வி மூலம் கற்றல் கற்பித்தல் பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

மேலும் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த விழிப்புணர்வு புரிதலை மாணவர்கள் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது